மலையன்குளம் இசக்கியம்மன் சரண மாலை பாடல் 17
தர்மம்தனை ஏந்தும் பிள்ளையாய் இடுப்பில்
அமர்த்தி அதர்ம வினையெல்லாம் - கடைக்கண்
பார்வையால் களைந்து நீக்கும் தாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment