ஸ்ரீ இசக்கி அம்மன் துதி !
சரணபிரியகி சம்பூரண கமலவாசகி காண
பிரியகி கனகரத்தின கிரீடநாயகி அநாத
ரட்சகி அளவில்லா அருள்பொழி - சிவப்ரிய
நாயகி செந்தூர திலகவாசகி சிவநீலிஇசக்கியே சரணம்!
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment