மலையன்குளம் இசக்கியம்மன் சரண மாலை பாடல் 18
அழுதேன் தொழுதேன் போகாதுயரால் புலம்பி
தவித்தேன்; நான்அழும் குரல்கேட்டும் - பாவிஎன்
பாவமெல்லாம் பார்தனில் போக அருள்புரிந்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment