மலையன்குளம் இசக்கியம்மன் சரண மாலை பாடல் 15
போகத்துயர் உண்டோஎன்று மருத்துவம் தனைநாடி
யாவரும் கைவிட்டநேரம் இசக்கி - நின்னிருத்தால்
தஞ்சமென்றே இருக பற்றினேன் அருள்வாய்
உமையே சிவநீலி இசக்கியே சரணம்
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment