மலையன்குளம் இசக்கியம்மன் சரண மாலை பாடல் 14
மலையளவு துயர்வந்து மனதை வருத்திடினும்
மலையன்குளத்தால் என்றே மனதால் - நினைத்திடின்
கடலில் காயம்போல் கரைந்திட அருளும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment