மலையன்குளம் இசக்கியம்மன் சரண மாலை பாடல் 13
அலங்கார பிரியகிஅபய கரமநீட்டும் தாயே
சாம்பிராணி வாசகி சர்வமுமாகி - நின்றதாயே
முப்பொழுதும் சிந்தையில் உனைவைத்தே பணிந்தேன்
உமையே சிவநீலி இசக்கியே சரணம்
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment