மலையன்குளம் இசக்கியம்மன் சரண மாலை
பாடல் 12
நர்த்தகி நடனசிங்காரி நாதமே வடிவான
நாயகி வித்தகி வினையெல்லாம் - வேரறுக்கும்
வீரவடிவுடைய தாயே மலையன்குளம் நின்ற
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment