மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ சிவநீலி இசக்கி சரண மாலை!
பாடல் 4 :
பிறப்பரு வரமே வேண்டினர் மறையோர்;
பிறப்பே வரமென்று வியந்த - மூடனையே;
பிறப்பரு நிலையை பெரிதென் றுணரவைத்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
பாடல் 4 :
அறமது யாதென்றே அறியா மூடனை;
வேதமது உரைத்த மொழியே - உயர்தனி
அறமென் றுணரச் செய்த தாயே;
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment