சிவநீலி இசக்கி சரண மாலை!
பாடல் 3 :
மெய்ப்பொருள் ஆவது யாதென்றே அறிந்தேன்
மேன்மை மிகுவானவரும் வியந்து - போற்றும்
உய்வை தரும் உடையவனோடு நின்ற
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment