மலையன்குளம் இசக்கி அம்பிகையே போற்றி !
நித்தம் ஒரு வண்ண பட்டுடுத்தி;
நாளும் ஒரு மனம் கமழும்
உயர்மாலை சூடி; முப்பொழுதும் நன்னீர்
நீராடி; மங்கள மஞ்சள் முகமெல்லாம்
பூசி; செந்தூரதிலகம் நெற்றியில் மின்ன;
யாவரும் வணங்கும் உயர்வடிவுடைய தாயே
மலையன்குளம் இசக்கி அம்பிகையே போற்றி போற்றி !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment