உன்பாதம் பற்றினேன் அருள்வாய் தாயே !
நல்லோர் தூற்றும் நலமற்ற வழியிலெல்லாம்
சென்று நாயினும் தாளநான் - பாவிவாழுகின்றேன்
முன்னோர் நல்வினையால் முற்றும்வேளை உன்பாதம்
பற்றினேன் அருள்வாய் தாயே மலையன்குளம் இசக்கிஅம்பிகையே !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment