உழைத்தே உயர அருள்புரி தாயே!
உயர்தமிழ் சொல்லால் அன்னை உனைபணிந்தேன்
உலகோர் போற்ற உத்தம - வழியில்
உழைத்தே உயர அருள்புரி தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியே !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment