உன்னடி பணிந்தேன் அருள்வாய் அம்மா ..!
நலம்தரும் நம்மையெல்லாம் தந்தருளும் நாயகியே
வளம்தரும் வாழ்வே எனக்கருளும் தாயே
துயரெல்லாம் நீக்கிதூய வாழ்வை தந்திடும் தாயே
நல்லோர் வாழ்வை காக்க நீலியாய்
மலையன்குளம் நின்ற இசக்கியே உன்னடி
பணிந்தேன் அருள்வாய் அம்மா ..!
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment