சிவநீலி இசக்கி சரண மாலை!
பாடல் 2 :
சுந்தரி கல்யாணி சர்வலோக நாயகி
முன்னை மெய்பாதி பெற்ற - முக்கண்ணி
எந்தை உயிரும் உடலும் உட்கலந்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment