மெய்யுணர்த்தேன் நான்
அறியா பாலன்நான் உரைப்பதை கேளாய்
பார்தனில் பிறந்தகக்கால் பாவி நான்
உடலொன்றே உயர்வென் றெண்ணி உடலை
வளர்த்தேன் உள்ளிருந்து இயக்கம் இசக்கி
உனை மறந்தேன் அழியும் உடல்
கண்டு ஆனந்தம் கொண்ட மூடன்
நான் உணர்ந்தேன் இன்று உள்ளிருந்தியக்கும்
சக்தி நீயே மெய்யென்று பணிந்தேன்
உன்னடி என்றும் எனை காப்பாய்
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியம்மனே !!
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment