முன்நின்றுரைக்கும் தாயே
மூடனோ மூர்க்கனோ மதிநிறை பாலனோ
தகப்பனிடம் தன் பிள்ளைக்காய் முன்
நின் றுரைக்கும் தாய் போல்;
என் மகன் சிறுவன் எப்பிறப்பிலும்
செய்த வினை யெல்லாம் பொறுப்பாய்
சிவனே என நின் பிள்ளை
எனக்காய் முன் நின் றுரைக்கும்
தாயே மலையன்குளம் நின்ற சிவநீலி
இசக்கியே போற்றி போற்றி !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment