மலரடி பணிந்தேண்
நாயகி நான்முகி நாராயணன் சோதரி
நல் மலரோடு வேதம் ஓதி வணங்கும்
வழி அறியேன் என் கரம் யிரண்டை
மலராக்கி உயிரை வேதமாக்கி நின்
மலரடி பணிந்தேண் நல்லருள் புரி
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கி தாயே !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment