பெண்மையை காத்திடும் தாயே
பெண்ணுக்கோர் அநீதி புவிதனில் வரும்கால்
முன்னைக்கும் முன்னின்று மூவுலகிலும்
பெண்மையை பூவென போற்றி காத்திடும்
தாயே மலையன்குளம் நின்ற சிவநீலி
இசக்கிஅம்மனே போற்றி போற்றி !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment