தீபமேற்றிட நலமெல்லாம் தருவாள் சிவநீலி இசக்கி !
அன்னையின் திருநாமம் ஆழ்மனம் உரைக்க
தூயஎள் எண்ணெய் கொண்டு எலுமிச்சம்
கனியில் நற்பஞ்சு திரியால் தீபமேற்றி
நாளும் நல்மனதோடு நாயகியை வணங்கிட
நலமெல்லாம் தருவாள் சிவநீலி இசக்கியே !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment