செல்வம் அருளும் சிவநீலி இசக்கியம்மன்
சீர்மிகு வேதியர் நின்றே வேதம்ஓதிட
எழில்மிகு தாசியார் எதிர் நின்றாடிட
கனமிகு பூதங்கள் தாளமி சைத்திட
அருள்மிகு கரத்தால் அளவில்லா செல்வம்
ஆனந்தமாய் அருளிடும் தாயே மலையன்குளம்
நின்ற சிவநீலி இசக்கியே போற்றி !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment