கருணை கடலே
கருணை கடலே கற்பக விருட்சமே
நின் கடைக்கண்ணால் கண்மணி எனைபாரம்மா !
காரிருள் விலகி மாயையாம் உலகில்
மனதினில் நம்பிக்கை பெருகிட தினம்
உனை பணிந்தேன் அருள்வாய் தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியம்மனே !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment