சிவநீலி இசக்கியே போற்றி போற்றி !
கண்ணே கற்கண்டே காலமெல்லாம்
எனை காக்கும் தாயே நின்
இடை இருக்கும் குழந்தையாய் எனை
பாரம்மா பாலன் நான் பாவியாய்
பார் தனில் உலவுகின்றேன் பாவி
எனை உன் பார்வையால் கடை
தேற்றிட அருள் மழை பொழி
மலையன்குளம் நின்ற தாயே சிவநீலி இசக்கியே போற்றி போற்றி !
( நீலிதாசன் )
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்( நீலிதாசன் )
0 comments:
Post a Comment