தீயோர் மிரண்டிட
தீயோர் மிரண்டிட வானம்பிளந்து செந்தீ
எங்கும்பரவ எம்பகைஞர் அரண்டிட சூலத்தை
முன்செலுத்தி சுடலை தனல்பிடித்து பொங்கும்
கடலில்வரும் சூறை காற்றாய் சுழன்று
வருவாள் என்னம்மை இசக்கியே!
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்#malayankulam_esakkiamman
#esakkiamman
0 comments:
Post a Comment